testing

what is this?

ஹாலோவீன்



நேற்றைய தினம் ( அக்டோபர் 31, 2004) அமெரிக்காவில் "ஹாலோவீன்" கொண்டாடப்பட்டது. எங்கள் வீட்டின் முகப்பில் நாங்கள் வைத்த "ஹாலோவீன்" பறங்கிக்காய். நான் நமது நாட்டின தாக்கத்தினால் :), மீசையுள்ள "ஹாலோவீன்" பறங்கிக்காய் செதுக்கினேன் (carving!). செதுக்கி பின் உள்ளே ஒரு சிறு மெழுகுவர்த்தி வைத்தாயிற்று! எனது நண்பர் ஒருவர்..இது யாரு வீரப்பனா அல்லது மகாகவியா என்றார் நக்கலுடன் :). அதுசரி... ஹாலோவீன் என்றால் என்னன்னு கேட்பவர்களுக்கு இங்கே செல்லவும் -- "ஹாலோவீன்"

2 Responses

  1. gravatar Boston Bala says:

    சொந்தமாக செதுக்கியதா? விற்றது வாங்கப்பட்டதா ;-)) நன்றாக இருக்கிறது.

  2. gravatar mavurundai says:

    பாலாஜி
    சொந்தமாக செதுக்கியது தான்!