Friday, November 05, 2004
சூடான காப்பியும் புகைப்படங்களும்
இந்தப்படத்தை பார்க்கும்போதெல்லம் அந்த சூடான காப்பி மற்றும் வடை வாசம் வருவதை தவிர்க்க முடியவில்லை :)
எப்பொழுதும் போது வேலையில்லாமல் இணையத்தை மேய்ந்து வந்த போது இந்த கிளாட்ரெனால்ட் (Claude Renault) புகைப்படத்தொகுப்பிற்கு வந்து சேர்ந்தேன்!. இவருடைய அனைத்து புகைப்படங்களும் இங்கே காணக் கிடைக்கும் - கிளாட் ரெனால்ட்
தமிழகத்தொகுப்பு மட்டும்.
எனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்கள்
தமிழகத்தொகுப்பிலிருந்து
இப்படிக்குளிச்சு எம்புட்டு நாளாச்சு!
வைத்தீஸ்வரன் கோவில் "எல்லாம் வண்ண மயம்"
திருமயம் "இந்தக்குளியல் எப்படி?"
மதுரை "நடைபாதை நிழலில்"
ஏர் உழவன்
மோதப்போகுதே!
முகங்கள் தொகுப்பில்
மொட்டை
நாமம்
********************************************************************
கொசுறு! காஞ்சிபுரத்தில் ஓர் இறுதிச்சடங்கையும் எடுத்திருக்கிறார்!
சுவையான சுட்டி.