testing

what is this?

இந்தக் குதிரை எப்படி?




இதுவும் "ஹாலோவீன்" கூத்து தான். மாலை இருட்டியதும் சிறார்கள் (மாறு)வேடமிட்டு அக்கம்பக்கத்தினர் வீடுகளின் கதவைத் தட்டி "டிரிக் / டிரீட்" (Trick or Treat) என்று கேட்பர். இதற்கு அர்த்தம் என்னவென்றால், எனக்கு எதாவது கொடுக்கிறாயா.. இல்லை உன் மீது செய்வினை ஏவிவிடட்டுமா என்று :) எல்லோரும் இதனால் தத்தம் வீடுகளில் கொடுப்பதிற்கு மிட்டாய் பைகளுடன் இருப்பர். சிலர் வீடுகளில் ஒரே ஒரு மிட்டாய் தான்.. சிலர் வீடுகளில் ஒரு கை கொத்து. இன்னும் சிலர் மிட்டாய் போக , குட்டி(Goodie Bag) பேக் கொடுப்பர். அதில் பென்சில், கிரேயான்ஸ்..இத்யாதிகள் இருக்கும். இந்தக்கூத்திற்கு காலையிலேயே ஆயத்தம் ஆகிய என் மகன் , சென்றது குதிரை வேடத்தில். வேட்டை முடிந்து வீடு திரும்பியவன் கையில் 2கிலோ மிட்டாய் மற்றும் 3 குட்டி பேக்குகள்!

No Responses